
தொல்காப்பியம் :
தொல்காபியரின் பண்டைய தமிழ் இலக்கணம் கீழேயுள்ள அனைத்தையும் நிலையான தமிழ் இலக்கணத்தின் ஒரு பகுதியாகக் கருதி நிர்வகிக்கிறது! இவை அனைத்தும் தமிழ் மொழியில் அனுமதிக்கப்படுகின்றன மற்றும் தமிழ் மொழியின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகின்றன!
எச்ச இயல்:
ஈயல் சொல் – கிளாசிக்கல் தமிழ்
திரி சொல் – பேசும் தமிழ்
திசை சொல் – எல்லையோர தமிழ்
வட சோல் – பிராகிருதம் மற்றும் சமஸ்கிருதத்தை தழுவிய தமிழ்
தமிழ் மொழியின் இலக்கணம் என்ன என்று கூற தகுதியான ஒருவர் தொல்காப்பியர் மட்டுமே! நேற்றைய மழையில் இன்று முலைய்த்த காலான்களும் “தமிழ்” மொழியை வெய்த்து வயிற்று பிழைப்பிர்க்கு வியாபாரம் செய்பவர்கள் மற்றும் “தமிழ்” மொழியை வைத்து பிரிவினைவாதத்தை விதைத்து கொண்டிருக்கும் தி.க/ தி.மு.க/நாம் தமிழர் போன்ற தேச துரோகிகள் தமிழகத்தில் இன்னொரு கேஷ்மீரை உருவாக்க நினைக்கும் குள்ள நரி கூட்டத்திர்க்கு தமிழ் என்ற சொல்லை கூட உச்சரிக்க அதிகாரம் இல்லை!! இந்த கூட்டம் இங்கே பாரத நாட்டின் கலாசாரத்தை இழிவு படுத்துகிறது, தமிழும் சமஸ்கிருதமும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரட்டை சகோதரிகள்! இந்த கலாசாரத்தை பிளவு படுத்தி மத மாற்றம் செய்ய வந்த அங்கிலேய மதமாற்று இயகத்தை சார்ந்த ராபர்ட் கால்டவேள் மற்றும் ஜி. யூ. போப்பின் வாரிசுகளே இந்த திராவிட மற்றும் தமிழ் தேசிய சக்திகள்!!! இவர்கள் நம் பாரத நாட்டை பிளவு படுத்தி அடிமையாக்க உருவாக்கிய போலி சித்தாந்தமே ஆரிய/திராவிட பிரிவினை சித்தாந்தம்! இதன் தொடர்ச்சியே சமஸ்கிருத எதிர்ப்பு ! தாயையும் சேய்யையும் பிரிக்கும் அயோக்கிய தனத்தை தன் சுய நல பணம், பதவி, அதிகாரம் என்கிற போதைக்காக சற்றும் சலைக்காமல் செய்து கொண்டிருக்கின்றனர் ! இன்றளவும் வெளிநாட்டு மதமாற்ற இயக்கங்கள் தூக்கி எரியும் எழும்பு துன்டிர்காக பெற்ற தாயையும் பிறந்த பொன்நாட்டையும் கூட்டி கொடுக்கும் இந்த கூட்டம் நம் சமுகத்தின் புற்று நோய்! இதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் நாம் நம் சந்ததியினருக்கு செய்யும் மிக பெரிய துரோகம் ஆகி விடும்!!! இவர்கள் எட்டபன் பரம்பரையில் வந்தவர்கள், கூலிக்காக தமிழ் வேறு இந்து வேறு தமிழ் வேறு சமஸ்கிருதம் வேறு என்று பிராச்சாரம் செய்துவிட்டு கொள்ளை புரம்மாக கிறஸ்தவ/இஸ்லாமிய மதமாற்று இயகங்களை உள்ளே விட்டு வேடிக்கை பார்க்கும் ஒநாய்கள்இந்த தி.க/ தி.மு.க/நாம் தமிழர் போன்ற பிரிவினைவாத / பயங்கரவாத கூட்டம் நம் பாரத நாட்டை விட்டு அப்புற படுத்த பட வேண்டும் !!
“செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற்
சிந்தை ஒன்றுடையாள் ” –பாரதி
விழித்தெழு தமிழா!!! 🇮🇳🇮🇳
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்!!!!
வாழ்க பாரத மணித் திருநாடு!!
வாய்மையே வெல்லும் !!
வந்தேமாதரம்!! 🇮🇳🇮🇳🇮🇳
🙏🏽🙏🏽🙏🏽